திஸ்ஸமகாராமை – காடிங்கம பாதையில் 8 கி.மீ. போனபோது இந்த விகாரைக்கு பிரவேசிக்க முடியும். இது அம்பலாந்தொட்டை பிரதேச செயலாளர் பிரிவிக்குச் சேர்மதியாகும்.
கிரிந்தி ஒயா கரையோரமாக அமைந்துள்ள மகாநாக அரசன் இதை செய்வித்ததெனவும் புத்தரின் கொடுப்பு இந்த கோபுரத்தில் அடக்கம் செய்துள்ளதாக மகாவம்ச நூலில் குறிப்பிடுகின்றது. சிதைவடைந்த கோபுர மேட்டை பல தடவைகள் திருத்தியமைத்ததற்கான தடயங்கள் உள்ளது. அனுராதபுரக் காலத்திற்கு சேர்மதியான சிதைவுகளின் மேடுகள் இங்கு காணக் கிடைக்கின்றது. எஞ்சிய தடயங்களின் படி இந்ததூபியின் சுற்றளவு 168 அடிகளாக கணகிட்டுள்ளார்கள்.
தற்சமயம் புதிதான விகாரை இந்த இடத்தில் நிர்மானித்துள்ளது.