கஹதாவ புரான விகாரை

திஸ்ஸமகாராமை தங்காலை பாதையில் ரெகவ சந்தியை அண்மித்து கஹதாவ விகாரை அமைந்துள்ளது. தங்காலை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்தது.

அனுராதபுரத்தின் முதல் காலக் கட்டத்தைச் சேர்ந்த விகாரையாக அங்குள்ள கல்வெட்டு மூலம் ஊர்ஜிதமாகின்றது. இந்த இடத்திற்கு இந்தப் பெயர், இந்த விகாரையின் புதையல்களை பாதுகாப்பதற்கா கவந்த ஆந்த எனும் பிராணியால் தான் எனமக்கள் பேச்சுவலக்கில் உள்ளது. கி.பி. 2 ம் 3 ம் நூற்றாண்டுகளைச் சார்ந்த கல்வெட்டுகள் 3 கோபுரம் அமைந்த மலையில் உள்ளது. விகாரையில் குகைகள் பலவற்றின் தடயங்கள் உள்ளதோடு அவை வரலாற்று காலப் பகுதியில் பிக்குமார்களின் உபயோகத்திற்கு பாவித்தாலும் தற்சமயம் தொல்லியல் திணைக்களத்தினால் செய்த ஆராய்ச்சிகளின் போது வரலாற்று காலத்திற்கு  முன் இவை அண்மித்து வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் மனித வசிப்பிடங்களாக இருந்ததென உறுதிப்படுத்தி இருக்கின்றது.

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2012 09:42 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது