ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த வெல்லவாய கொடவெஹெரகல எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.
வெல்லவாய புத்தலை பாதையில் 2 வது மைல் கல்லை அண்மித்த இடத்தில் அமைந்துள்ளது.
இந்த இடத்தில் சதுர மேடையில் செய்யப்பட்ட கோபுரமாகும். அது புதையல் கொள்ளையர்களின் அழிவினால் சிதைவுகள் காணப்படுகின்றது. அந்த கோபுர சிதைவுகளுக்கு மேற்கே கட்டிடத்தின் மிகுதிகள் இருக்கின்றது. இந்தச் சிதைவுகளைச் சுற்றி சக்கா எனும் கல்லினால் செய்த மதிலின் பகுதிகள் இவ்விடத்தில் காணக் கிடைக்கின்றது.