ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் ரிதீமாலியத்த பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த பதுளை பின்தெனி கோரளையில் ஊரனிய கிராமத்தில் அமைந்துள்ளது.
மக்கள் பேச்சு வழக்குகளின் படி மிக பழமைக்கு உரிமைகள் கோரும் இந்த இடத்திற்கு "நாகதீப" எனும் பெயர் வந்ததற்கான பல கதைகள் உள்ளது. ஒரு கதையில் நாகதீபத்திலிருந்து பிக்கு ஒருவர் இங்கு வந்திருந்த படியாலாகும். இரண்டாவதாக புத்த பெருமான் இலங்கைக்கு வந்த மூன்று தடவைகளில் ஒரு தடவை வந்த இடம் இதுவாகும்.
இந்த இடத்து பழமையைப் பற்றி தடயங்கள் தேடுகையில் இடத்திலுள்ள கல்வெட்டின் எழுத்துக்களின் படி 6 ம் 7 ம் நூற்றாண்டுகளுக்கு சேர்மதியானது என நம்ப முடியும். ஆனால் 9 ம் 10 ம் நூற்றாண்டுகளுக்கு சேர்மதியான தூண்கள் ஆசனக் கல்வெட்டுகளும் இங்கு கிடைத்துள்ளது. மிக பழமையான விபரங்களின்படி கி.மு. 2 ம் நூற்றாண்டில் துட்டகைமுனு அரசனின் படைகள் மாகமையிலிருந்து மகியங்கனைக்கு போன பாதையில் "ஊரனிய"
இங்கு நீர்க் குமுழியின் வடிவத்திலான சிதைந்த கோபுரம் இங்கு காணக் கிடைப்பதோடு அதன் முன்னிலையில் சிதைந்த விகாரை மண்டபமும் உள்ளது. புரான செங்கட்டிகளும் கற் தூண்களும் தேவாலயமென மதிக்கத்தக்க கட்டிடத்தின் அடையாளங்களும் காணக் கிடைக்கின்றது. புரான காலத்தில் இங்கு விகாரைத் தொகுதி இருந்திருக்கலாம் என நினைக்கலாம். தொல்லியல் திணைக்களத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட சின்னமாக பிரகடனப்படுத்தியுள்ளது.